Brush teeth at night: இரவில் பல் துலக்குதல் அவசியமா? நிபுணர்கள் சொல்வது என்ன? – Asianet News Tamil
Dental Advices Provided to you by: Brite Medical Centerதினசரி பல் துலக்குதல் என்பது நம்முடைய உடல் ஆரோக்கியம் மற்றும் பல் சுகாதாரத்தை பராமரிக்க உதவுகின்ற முக்கியமான செயலாகும். பற்களை நன்றாக துலக்கினால் தான், கிருமிகள் நம் வயிற்றுக்குள் செல்லாமல் இருக்கும். ஒருவேளை, கிருமிகள் வயிற்றின் உள்ளே சென்றால், அதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும். ஆகையால், தினந்தோறும் பல் துலக்குவது, அனைவரும் தவறாமல் செய்ய வேண்டிய முக்கிய செயலாகும். தினசரி பல் துலக்குதல் என்பது நம்முடைய […]