Dental Advices Provided to you by: Brite Medical Center
தினசரி பல் துலக்குதல் என்பது நம்முடைய உடல் ஆரோக்கியம் மற்றும் பல் சுகாதாரத்தை பராமரிக்க உதவுகின்ற முக்கியமான செயலாகும். பற்களை நன்றாக துலக்கினால் தான், கிருமிகள் நம் வயிற்றுக்குள் செல்லாமல் இருக்கும். ஒருவேளை, கிருமிகள் வயிற்றின் உள்ளே சென்றால், அதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும். ஆகையால், தினந்தோறும் பல் துலக்குவது, அனைவரும் தவறாமல் செய்ய வேண்டிய முக்கிய செயலாகும்.
தினசரி பல் துலக்குதல் என்பது நம்முடைய உடல் ஆரோக்கியம் மற்றும் பல் சுகாதாரத்தை பராமரிக்க உதவுகின்ற முக்கியமான செயலாகும். பற்களை நன்றாக துலக்கினால் தான், கிருமிகள் நம் வயிற்றுக்குள் செல்லாமல் இருக்கும். ஒருவேளை, கிருமிகள் வயிற்றின் உள்ளே சென்றால், அதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும். ஆகையால், தினந்தோறும் பல் துலக்குவது, அனைவரும் தவறாமல் செய்ய வேண்டிய முக்கிய செயலாகும்.
பல் துலக்குதல்
நம்மில் சிலர் காலையில் எழுந்தவுடன் காஃபி குடித்து விட்டு, உணவை சாப்பிட்டு பிறகு நேரடியாக சென்று பல் துலக்குவார்கள். இது முற்றிலும் தவறானது என கருதப்படுகிறது. ஏனென்றால், நீங்கள் சாப்பிட்ட பிறகு கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரையிலும் வாய் அமில நிலையிலேயே இருக்கும். இந்த சமயத்தில் பல் துலக்கினால், பல் எனாமலில் இருக்கும் அமிலம் வெளியேறி விடும் எனக் கூறப்படுகிறது.
காலையில் பல் துலக்கல்
காலையில் எழுந்தவுடன் பல் துலக்கினால், இரவு முழுவதும் வாயில் உமிழ்நீரில் வளர்ந்து வரும் கெட்ட பாக்டீரியாக்கள் அழிந்து விடும். பல் துலக்கிய அரை மணி நேரத்திற்கு பிறகு தான், உணவு சாப்பிடவோ அல்லது காபியை குடிக்கவோ செய்யலாம்.
உணவு சாப்பிட்ட பிறகு உடனடியாக, பல் துலக்குவதும் தவறான செயல் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இவ்வாறு செய்வதனால் பற்களின் எனாமல் மென்மையாகி, கூடிய விரைவில் அதனை சிதைத்து விடும் அபாயமும் உள்ளது.
உணவை சாப்பிட்ட பிறகு, குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் வரை காத்திருந்து, அதன் பிறகு பல் துலக்க வேண்டும் எனக் கூறபடுகிறது.
இரவில் பல் துலக்குதல்
இன்று டின்னருக்கு இந்த முட்டை கொத்து தோசையை செய்து பாருங்க!
இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னதாக பல் துலக்க வேண்டும். இவ்வாறு பல் துலக்குவதன் மூலம், ஒரே இரவில் வாயில் நோய்க்கிருமி எண்ணிக்கையை அதிகரிக்கும் அனைத்து விதமான எச்சங்கள் மற்றும் உணவு குப்பைகள் போன்றவை அகற்றப்படுகிறது.
பல் துலக்கும் சமயத்தில், அதிக அழுத்தம் கொடுத்து பற்களை துலக்கக் கூடாது. அப்படி செய்வதால், பல் மற்றும் பல் ஈறுகளில் பாதிப்பு உண்டாகும். அனைவரும் ஒரு நல்ல ஃப்ளூரைடு பற்பசையைக் கொண்டு, தினந்தோறும் இரு முறை பல் துலக்கும் படி பரிந்துரைக்கப்படுகிறது.
இருமுறை பல் துலக்குதல் அவசியம்
ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பிறகும், வாயை சுத்தமாக கழுவ வேண்டியது அவசியமாகும். இப்படி செய்யும் போது பல் ஈறுகளுக்கு இடையில் இருக்கும் தேவையற்ற உணவுத் துகள்கள் அகற்றப்பட்டு விடும். ஆக, இறுதியாக ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும். அதாவது, காலையில் எழுந்தவுடன் ஒரு முறை மற்றும் இரவில் தூங்குவதற்கு முன்னதாக ஒரு முறை என பல் துலக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
சாக்ஸ் யூஸ் பண்ணா இவ்வளவு நன்மைகளா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!
என்றும் இளமையாக இருக்க உங்கள் உணவில் இவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்..முதுமை வெகு தொலைவில் இருக்கும்..!!
Food Recipe in Tamil:கொங்கு நாட்டு அரிசி, பருப்பு சாதம்; ஒரு முறையாவது சமைச்சு சாப்பிட்டுத்தான் பாருங்கேளேன்!!
இரவில் தூங்கும் முன் இதை கண்டிப்பாக செய்யுங்கள்..எந்த நோயும் உங்களை நெருங்காது..!!
வெயிட் லாஸ்.. காலையா? அல்லது மாலையா? உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் எப்போது?
புழல் சிறையில் இருந்து வெளியே வருவாரா செந்தில் பாலாஜி.? ஜாமின் மனு மீது இன்று முக்கிய முடிவு
முழு கடையடைப்பு போராட்டத்தால் ஸ்தம்பிக்க போகும் டெல்டா மாவட்டம்… அரசு பேருந்துகள் இயங்குமா?
இந்தியா உலகளாவிய வளர்ச்சிக்கான சக்தியாக உள்ளது: IMF அறிக்கை குறித்து பிரதமர் மோடி கருத்து
வலுவான கூட்டணி அமைக்க பாஜக தேசிய தலைமை முடிவு… ஆனால்.. ட்விஸ்ட் வைத்து பேசிய பி.எல்.சந்தோஷ்..!
Tamil News Live Updates: சென்னையில் 508வது நாளாக பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றமில்லை
டிஎம்எஸ் அலுவலகம் முற்றுகை; 1000 செவிலியர் குண்டுக்கட்டாக கைது
பார்த்தசாரதி கோவிலில் சத்தமில்லாமல் 12000 பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்
காதை கிழிக்கும் ஹாரன் சத்தம்; தனியார் பேருந்து ஓட்டுநர்களை லெப்ட், ரைட் வாங்கிய அதிகாரிகள்
TN Assembly | உதயநிதி வருவார்… கும்பாபிஷேகம் நடத்தி தருவார்! – காங்., MLA கோரிக்கைக்கு அமைச்சர் பதில்!
Chicago Rally | பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் அமெரிக்கா! கண்டிக்கும் மக்கள் சிக்காகோவில் பேரணி!
Follow us on:
Book Your Appontment with Our Dental Team Now: Call: +97444147405